மொழி என்பது உணர்வுகளை வெளிபடுத்துவது . முதன்மொழி மிருகங்களிக்கு ஒலியாகவும் மனிதர்களுக்கு செய்கையாகவும், இருந்தது ., மனிதர்களுக்கு செய்கை மொழி கடினமாக இருந்ததால் மிருகங்களிடமிருந்த மொழியான ஒலியை கற்றுகொண்டான்.மொழியை வைத்து தனக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றுகொண்டான். இவ்வாறு முறையான ஒலியை வைத்து பேசப்பட்ட முதல்மொழி தமிழ்மொழி.
No comments:
Post a Comment